நாளும் உயரும் நபிப்புகழ்

இந்த நூல், 'நபிப்புகழ்' என்னும் பொருண்மையைத் தன் கருவாகக் கொண்டு உருவாகி வந்துள்ளது. நபியைப் புகழலாமா?  என்னும் புள்ளியாக வைத்து தன் தேடல் பயணத்தைத் திருக்குர்ஆன் மற்றும் ஹதீஸ் என்னும் நபிமொழிகள் விவரித்து தரும் களங்களில் நிகழ்த்துகிறது. சதுரங்க கட்டங்களில் காய்கள் நகர்வது போன்ற தாக்கங்களும், தர்க்கத்தின் போதாமையை உணரச் செய்து மேலேறிச் சிறிது விரிந்து பறக்கும் உள்ளுணர்வுகளும் இந்நூல் நெடுகப் பதிவாகியுள்ளன. அரபி, பார்ஸி  மற்றும் உருது மொழிகளில் இருந்து நபிப்புகழ் கவிதைகள் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளன. ரமீஷ் பிலாலி - என்னும் பெயரில் எழுதி வரும் முனைவர் அ. தொளஃபீக் ரமீஷ்  அவர்கள் தனக்கான தனித்தளத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்.



Publication detail

Author: ரமீஸ் பிலாலி
Price: ₹ 250 ₹ 175

Enquiry Us

    Related Publications

    புறநானூறு (தெளிவுரையுடன்)

    Author: புலியூர்க் கேசிகன் (தெளிவுரை)
    Price: ₹ 350 ₹ 280

    பதிற்றுப்பத்து (தெளிவுரையுடன்)

    Author: புலியூர்க் கேசிகன் (தெளிவுரை)
    Price: ₹ 250 ₹ 200

    பரிபாடல் (மூலமும் தெளிவுரையும்)

    Author: புலியூர்க் கேசிகன் (தெளிவுரை)
    Price: ₹ 200 ₹ 160

    குறுந்தொகை

    Author: புலியூர்க் கேசிகன் (தெளிவுரை)
    Price: ₹ 350 ₹ 280

    0