இதழியல் வளர்ச்சியில் குறுஞ்செய்தி (SMS) இதழ் 

எட்டுச்சுவடியில் முடங்கிக்கிடந்த பாட்டுத்தமிழ், அச்சுவாகனம் ஏறி வலம் வந்தது - பட்டாய்.. உரையாய் கேட்டும் படித்தும் கிளர்ந்தும் வளர்ந்தும் வந்தநிலை மென்மேலும் வளர்ந்து அலைபேசி குறுந்தகவலில் குறுங்கவிதையாக மலர்ந்து மணம் பரப்புவதை எண்ணுகிறபோதே வியப்பு மேலிடுகிறது. அந்த வியப்பை ஆச்சரியத்தை அகலப்படுத்தி விளக்கும் நூல்தான், இந்த அ. ச. அருள் முருகனின் இதழியல் வளர்ச்சியில் (SMS) இதழ் என்கிற இந்நூல் . 



Publication detail

Author: அ. ச. அருள் முருகன் 
Price: ₹ 70 ₹ 49

Enquiry Us

    Related Publications

    புறநானூறு (தெளிவுரையுடன்)

    Author: புலியூர்க் கேசிகன் (தெளிவுரை)
    Price: ₹ 350 ₹ 280

    பதிற்றுப்பத்து (தெளிவுரையுடன்)

    Author: புலியூர்க் கேசிகன் (தெளிவுரை)
    Price: ₹ 250 ₹ 200

    பரிபாடல் (மூலமும் தெளிவுரையும்)

    Author: புலியூர்க் கேசிகன் (தெளிவுரை)
    Price: ₹ 200 ₹ 160

    குறுந்தொகை

    Author: புலியூர்க் கேசிகன் (தெளிவுரை)
    Price: ₹ 350 ₹ 280

    0