எதிர்வரும் 'செம்மொழித் தமிழ்' & 'நவீனத் தமிழாய்வு' - 43 - வது காலாண்டு இதழுக்கான (October - December) ஆய்வுக் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. கடைசி நாள்: 31.03.2025    
எதிர்வரும் 'செம்மொழித் தமிழ்' & 'நவீனத் தமிழாய்வு' - 43 - வது காலாண்டு இதழுக்கான (October - December) ஆய்வுக் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. கடைசி நாள்: 31.03.2025    
0

தமிழர் மரபு (Heritage of Tamils)

Total Pages: 428

Price: 200/- 

பாடத்திட்ட உள்ளடக்கம் (CONTENT) 

அலகு: I

  (மொழி மற்றும் இலக்கியம்)  

  • இந்திய மொழிக் குடும்பங்கள் (01-11)
  • திராவிட மொழிகள் (12-17)
  • தமிழ் ஒரு செம்மொழி (18-24)
  • தமிழ் செவ்விலக்கியங்கள் (25-42)
  • சங்க இலக்கியத்தின் சமயச் சார்பற்ற தன்மை (43-52)
  • சங்க இலக்கியத்தில் பகிர்தல் அறம் (53-58)
  • திருக்குறளில் மேலாண்மைக் கருத்துக்கள்(59-71)
  • தமிழ்க் காப்பியங்கள் (72-81)
  • தமிழகத்தில் சமண பௌத்த சமயங்களின் தாக்கம் (82-85)
  • பக்தி இலக்கியம், ஆழ்வார்கள் மற்றும் நாயன்மார்கள் (86-107)
  • சிற்றிலக்கியங்கள் (108-124)
  • தமிழில் நவீன இலக்கியத்தின் வளர்ச்சி (125-160)
  • தமிழ் இலக்கிய வளர்ச்சியில் பாரதியார் மற்றும் பாரதிதாசன் ஆகியோரின் பங்களிப்பு (161-165).


அலகு: II

(மரபு - பாறை ஓவியங்கள் முதல் நவீன ஓவியங்கள் வரை- சிற்பக் கலை)

  • நடுகல் முதல் நவீன சிற்பங்கள் வரை (166-170)
  • ஐம்பொன் சிலைகள் (171)
  • பழங்குடியினர் மற்றும் அவர்கள் தயாரிக்கும் கைவினைப் பொருட்கள், பொம்மைகள் (171-180)
  • தேர் செய்யும் கலை (181-186)
  • சுடுமண் சிற்பங்கள் (186-189)
  • நாட்டுப்புறத் தெய்வங்கள் (190-196)
  • குமரிமுனையில் திருவள்ளுவர் சிலை (196-197)

இசைக் கருவிகள்

  • மிருதங்கம்(198-202),
  • பறை (202-206),
  • வீணை(206-207),
  • யாழ் (207-214),
  • நாதஸ்வரம் (214-217)


  • தமிழர்களின் சமூக பொருளாதார வாழ்வில் கோவில்களின் பங்கு (218- 230).


அலகு: III

(நாட்டுப்புறக் கலைகள் மற்றும் வீர விளையாட்டுகள்)

  • தெருக்கூத்து (231-233),
  • கரகாட்டம் (233-234),
  • வில்லுப்பாட்டு (234-236),
  • கணியான் கூத்து (236-239),
  • ஒயிலாட்டம் (239-241),
  • தோல்பாவைக் கூத்து (241- 242),
  • சிலம்பாட்டம் (243-249),
  • வளரி  (249-250),
  • புலியாட்டம்  (251-252),
  • தமிழர்களின் விளையாட்டுகள் (253-256).


அலகு: IV

(தமிழர்களின் திணைக் கோட்பாடுகள்)

  • தமிழகத்தின் தாவரங்களும், விலங்குகளும் (257-309)
  • தொல்காப்பியம் மற்றும் சங்க இலக்கியத்தில் அகம் மற்றும் புறக் கோட்பாடுகள் (310-323)
  • தமிழர்கள் போற்றிய அறக்கோட்பாடு (323-329)
  • சங்ககாலத்தில் தமிழகத்தில் எழுத்தறிவும், கல்வியும் (330-335)
  • சங்ககால நகரங்களும் துறை முகங்களும் (336-348)
  • சங்ககாலத்தில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி (348-352)
  • கடல்கடந்த நாடுகளில் சோழர்களின் வெற்றி (352-355).


அலகு: V

(இந்திய தேசிய இயக்கம் மற்றும் இந்திய பண்பாட்டிற்குத் தமிழர்களின் பங்களிப்பு)

  • இந்திய விடுதலைப்போரில் தமிழர்களின் பங்கு (356-373)
  • இந்தியாவின் பிறப்பகுதிகளில் தமிழ்ப் பண்பாட்டின் தாக்கம் (373-384)
  • சுயமரியாதை இயக்கம் (385-392)
  • இந்திய மருத்துவத்தில் சித்த மருத்துவத்தின் பங்கு (392-397)
  • கல்வெட்டுகள் (397-408),
  • கையெழுத்துப்படிகள் (408-415)
  • தமிழ்ப் புத்தகங்களின் அச்சு வரலாறு  (415-424).

Publication detail

Price: ₹ 200

Enquiry Us

    0