எதிர்வரும் 'செம்மொழித் தமிழ்' & 'நவீனத் தமிழாய்வு' - 43 - வது காலாண்டு இதழுக்கான (October - December) ஆய்வுக் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. கடைசி நாள்: 31.03.2025    
எதிர்வரும் 'செம்மொழித் தமிழ்' & 'நவீனத் தமிழாய்வு' - 43 - வது காலாண்டு இதழுக்கான (October - December) ஆய்வுக் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. கடைசி நாள்: 31.03.2025    
0

தமிழரும் தொழில் நுட்பமும் (Tamils and Technology)

Total Pages: 252

 Price: 150/- 


  பாடத்திட்ட உள்ளடக்கம்  (CONTENT)  

அலகு 1

  நெசவு மற்றும் பானைத் தொழில்நுட்பம்  

  • சங்க காலத்தில் நெசவுத் தொழில்
  • பானைத் தொழில்நுட்பம்
  • கருப்பு சிவப்பு பாண்டங்கள்
  • பாண்டங்களில் கீறல் குறியீடுகள்


அலகு 2

  வடிவமைப்பு மற்றும் கட்டிடத் தொழில்நுட்பம்  

  • சங்க காலத்தில் வடிவமைப்பு மற்றும் கட்டுமானங்கள் & சங்க காலத்தில் வீட்டுப் பொருட்களில் வடிவமைப்பு
  • சங்க காலத்தில் கட்டுமான பொருட்களும் நடுகல்லும்
  • சிலப்பதிகாரத்தில் மேடை அமைப்பு பற்றிய விவரங்கள்
  • மாமல்லபுரச் சிற்பங்களும், கோவில்களும்
  • சோழர் காலத்துப் பெருங்கோயில்கள் மற்றும் பிற வழிபாட்டுத் தலங்கள்
  • நாயக்கர் காலக் கோயில்கள்
  • மாதிரி கட்டமைப்புகள் பற்றி அறிதல் மதுரை மீனாட்சி அம்மன் ஆலயம்
  • திருமலை நாயக்கர் மஹால்
  • செட்டிநாட்டு வீடுகள்
  • பிரிட்டிஷ் காலத்தில் சென்னையில் இந்தோ - சாரோசெனிக் கட்டிடக் கலை


அலகு 3

  உற்பத்தித் தொழில் நுட்பம்  

  • கப்பல் கட்டும் கலை
  • உலோகவியல்.
  • இரும்புத் தொழிற்சாலை
  • இரும்பை உருக்குதல், எஃகு
  • வரலாற்றுச் சான்றுகளாக செம்பு மற்றும் தங்க நாணயங்கள் - நாணயங்கள் அச்சடித்தல்
  • மணி உருவாக்கும் தொழிற்சாலைகள் - கல்மணிகள்,
  • கண்ணாடி மணிகள் - சுடுமண் மணிகள் - சங்கு மணிகள்
  • எலும்புத்துண்டுகள்
  • தொல்லியல் சான்றுகள்
  • சிலப்பதிகாரத்தில் மணிகளின் வகைகள்


அலகு 4

  வேளாண்மை மற்றும் நீர்ப்பாசனத் தொழில் நுட்பம்  

  • அணை, ஏரி, குளங்கள், மதகு
  • சோழர்காலக் குமுழித் தூம்பின் முக்கியத்துவம்
  • கால்நடை பராமரிப்பு
  • கால்நடைகளுக்காக வடிவமைக்கப்பட்ட கிணறுகள்
  • வேளாண்மை மற்றும் வேளாண்மைச் சார்ந்த செயல்பாடுகள்
  • கடல்சார் அறிவு
  • மீன்வளம்
  • முத்து மற்றும் முத்துக்குளித்தல்
  • பெருங்கடல் குறித்த பண்டைய அறிவு
  • அறிவுசார் சமூகம்


அலகு 5

  அறிவியல் தமிழ் மற்றும் கணித்தமிழ்  

  • அறிவியல் தமிழின் வளர்ச்சி
  • கணித்தமிழ் வளர்ச்சி
  • தமிழ் நூல்களை மின்பதிப்பு செய்தல்
  • தமிழ் மென்பொருட்கள் உருவாக்கம்
  • தமிழ் இணையக் கல்விக்கழகம்
  • தமிழ் மின் நூலகம்
  • இணையத்தில் தமிழ் அகராதிகள்
  • சொற்குவைத் திட்டம்

Publication detail

Price: ₹ 150

Enquiry Us

    0