Total Pages: 252
Price: 180/-
பாடத்திட்ட உள்ளடக்கம் (CONTENT)
அலகு 1
தமிழைப் பிழையின்றி பேசுதலும் எழுதுதலும்
பேசுதல் திறன் :
உரிய ஒலிப்புடன், உரிய உணர்ச்சி வெளிப்பட பொருளுணர்வுக்கு ஏற்றாற்போல் குரல், ஏற்ற இறக்கத்துடன் தங்கு தடையின்றி, இயல்பாகப் பேசுதல், தமக்கான நடையை உருவாக்கிக் கொள்ளுதல்.
1. குறிப்பிட்ட தலைப்பில் பேதல்
2. உரையாடுதல்
3. உரையாற்றுதல்
4. கலந்துரையாடுதல்
5. கருத்தாடல்
6. அறிக்கை வாசித்தல் (11)
7. தொகுத்துரைத்தல்
8. செய்யுள், உரை நயங்களை எடுத்துக்கூறும் திறன்
9. வேண்டுகோள் விடுக்கும் முறை
10. நிகழ்வுகளை ஒருங்கிணைத்தல்
11. அறிக்கை வாசித்தல் (6)
12. நிகழ்ச்சி வருணனை கூறுதல்
13. நேர்காணல் நடத்துதல்
14. செய்திகள், கருத்துகள், நூல்கள் ஆகியவற்றைத் திறனாய்வு செய்து பேசுதல்
எழுதுதல் திறன்:
பொதுத் தமிழில், எழுத்து வழக்குச் சொற்களைப் பயன்படுத்தி, பிழைகளின்றி (சந்திப் பிழை, மயங்கொலிப் பிழை, குறில்-நெடில் பிழை, தொடர்ப் பிழை) உரிய நிறுத்தக் குறிகளுடன் தெளிவாகப் பொருள் விளங்கத் தமக்கான நடையில் குறிப்பிட்ட தலைப்பில் எழுதுதல்.
1. உரையாடல்
2 உரையாற்றுதல்
3. கலந்துரையாடல்
4. விவாதித்தல்
5. அறிக்கை தயாரித்தல்
6. கட்டுரை எழுதுதல்
7. செய்யுள், உரைநயங்களை எழுதுதல்
8. எழுத்துமொழியில் தெளிவாக விண்ணப்பித்தல் விண்ணப்பங்கள் நிரப்புதல் / எழுதுதல்)
9. நிகழ்ச்சி நிரல் தயாரித்தல்
10. அறிக்கை எழுதுதல்
11. நிகழ்வறிக்கை தயாரித்தல்
12. முழக்கத் தொடர்கள் எழுதுதல்
13. செய்திகள், கருத்துகள், நூல்கள் ஆகியவற்றைத் திறனாய்வு செய்து எழுதுதல்
அலகு 2
பயன்பாட்டுத் தமிழ் இலக்கணமும் மொழிப் பயிற்சியும்
1. மாற்றுப்பெயர்கள்
2. மாற்றுப்பெயர்களும் விகுதிகளும்
(நான்-ஏன், நீ-ஆய், நாம், நாங்கள்-ஓம், நீங்கள்- ஈர்கள், அவன்-ஆன், அவள்-ஆள், அவர்-ஆர், அவர்கள்-ஆர்கள்/அர்,அது/இது-அது, அவை/இவை-அன)
3. பெயர்ச்சொல் வேற்றுமை ஏற்றல்
4. வினைச்சொல்லும் கால விகுதிகளும்
(இறந்தகாலம்: த், ட், ற்-இன்,இ,ன்- / நிகழ்; கிறு, கின்று / எதிர் : வ், ப்)
5. வினைச்சொல்லும் எதிர்மறை விகுதிகளும் (இறந்தகாலம்: இல்லை :நிகழ், எதிர்: மாட்டு)
அலகு 3
தொல்லியலும் அகழாய்வுகளும்
1. கல்வெட்டுகள்
2. செப்பேடுகள்
3. சுவடிகள்
4. நாணயங்கள்
5. பிற ஆவணங்கள், நூல்கள், இதழ்கள், நூலகங்கள்
9. அருங்காட்சியகங்கள், அகழ் வைப்பகங்கள் ஆகியன குறித்த அறிமுகம் அவற்றில் மொழிப் பயன்பாடு
அலகு 4
மின்னணுக் கருவிகளில் தமிழ்ப் பயன்பாடு
1. செல்பேசி, கணினி மற்றும் மின்னணுக் கருவிகளில் தமிழை உள்ளிடுதல்
2. தமிழ் 99 தட்டச்சு முறையில் தமிழைத் தட்டச்சு செய்தல்
3. கூகுள் ஜிபோர்டு (Gboard),
4. கூகுள் டிரான்ஸ்லேட்டர் (Google Translator)
5. கூகுள் லென்ஸ் (Google Lens)
அலகு 5
மின் நூல்கள் தமிழ் இணையதளங்கள் செயலிகள்
1. மின் நூல்கள்
2. மின் நூலகங்கள்
3. மின் இதழ்கள்
4. பேசும் புத்தகங்கள் (audio books)
5. விக்கிப்பீடியா
6. தமிழ் விக்சனரி
7. மின்அகராதிகள்
8. தமிழ் இணையக் கல்விக்கழகம்
9. தமிழ்மொழி தொடர்பான இணையதளங்கள்
10. வலைப்பூக்கள் (இலக்கியம் சார்ந்தவை- பொதுவானவை)
11. இருபத்தொன்றாம் நூற்றாண்டுத் திறன்கள்
21st Century Skills: Learning Skills
1. Critical Thinking
2. Creative Thinking
3. Collaborating
4. Communicating
Literacy Skills
5. Information
6. Media
7. Technology
Life Skills
8. Flexibility
9. Initiative
10. Social Skills
11. Productivity
12. Leadership