Total Pages: 192
Price: 120/-
பாடத்திட்ட உள்ளடக்கம் (CONTENT)
அலகு - 1
மொழியின் இயல்புகளும் மொழிக்குடும்பமும்
- மொழி
- மொழியின் இயல்புகள்
- மொழி பற்றிய நம்பிக்கைகள்
- மொழிக் குடும்பம்
- திராவிட மொழிகள்
- தமிழின் தனித்தன்மைகள்
- தமிழில் கிளைமொழிகள்
- பேச்சு வழக்கும் எழுத்து வழக்கும்
- பிறமொழிக்கலப்பு
அலகு - 2
எழுத்துகளின் வகைகள்
- முதல், சார்பு எழுத்துகள்
- உயிரொலிப் பகுப்பு
- மெய்யொலிப் பகுப்பு
- எழுத்துகளின் பிறப்பு முறை
- எழுத்துகளின் வருகை
- மொழி முதல், இறுதி எழுத்துகள்
- மெய்ம்மயக்கம்
- வரி வடிவம்
- கிரந்த எழுத்துகள்
- சந்தி - விதி வகைகள்
- இயல்பு, விகாரம் - வேற்றுமை, அல்வழி
அலகு 3
மொழி - மொழியியல் - ஒலியனியல்
- மொழியும் மொழியியலும்
- மொழியியல் பிரிவுகள்
- ஒலிகள்
- ஒலியியல்
- ஒலியியல் வகைகள்
- ஒலிப்பு உறுப்புகள் உயிர்-மெய்-பிற ஒலிகள்
- ஒலியன் வரையறை
- ஒலி - ஒளியன் - மாற்றொலி
ஒலியன் கொள்கைகள் - வேற்றுநிலைக் கொள்கை துணைநிலைக் கொள்கை -கொள்கை- ஒலி ஒற்றுமைக் கொள்கை - சுருக்கக் கொள்கை உறழ்ச்சிக் கொள்கை கென்னத்பைக்கின் அடிப்படை ஒலியனியல் கொள்கைகள் ஒலியன் சேர்க்கைகள் ஒலியன் அசைகள்.
அலகு- 4
உருபனியல்
- உருபு
- உருபன் வகைகள்
- மாற்றுருபன்
- உருபன்களைக் கண்டறிய உதவும் நைடாவின் விதிகள்
- வேர்ச்சொல் ஒட்டுகள்
- உருபு வகைகள்
- உருபு ஒலியனியல் மாற்றம் உருபு ஒலியனியல் விதிகள்
- ஓரினமாதல் - வேறினமாதல்
அலகு- 5
தொடரியலும் பொருண்மையியலும்
- தொடரியல்
- ஆக்கத் தொடரியல்
- அமைப்புத் தொடரியல் - அண்மை உறுப்புக் கோட்பாடு
- அண்மையுறுப்பு வகைகள்
- தொடரமைப்புக் கோட்பாடு
- மாற்றிலக்கணக் கோட்பாடு
- மாற்றிலக்கண விதிகள்
- பொருள் - பொருண்மையியல் - பொருள் விளக்கக் கொள்கைகள் - பொருளின் வகைகள்
- ஒருபொருட் பன்மொழி பலபொருள் ஒருமொழி ஒப்பீட்டுச் சொற்பொருள் மாற்றம்
- மயக்கம்