Total Pages: 196
Price: 150/-
பாடத்திட்ட உள்ளடக்கம் (CONTENT)
அலகு 1
திருக்குறள் நாலடியார் - பழமொழி - முதுமொழிக் காஞ்சி
திருக்குறள் இல்லறவியல் (5-24)
(பரிமேலழகர் உரை)
இல்வாழ்க்கை முதல் புகழ் வரை
நாலடியார் - துறவறவியல் (1-10)
செல்வம் நிலையாமை முதல் ஈகை வரை
பழமொழி-(1-10)
அரிது அவத்து முதல் பெரிய நாட்டார்க்கும் வரை)
முதுமொழிக் காஞ்சி (1-5)
சிறந்த பத்து, அறிவுப் பத்து, பழியாப் பத்து, துவ்வாப் பத்து, அல்ல பத்து
அலகு 2
இன்னா நாற்பது - இனியவை நாற்பது -ஆசாரக்கோவை நான்மணிக்கடிகை
இன்னா நாற்பது (1-10)
பந்தம் இல்லா முதல் பொருள் உணர்வார் வரை
இனியவை நாற்பது (1-10)
பிச்சைப்புக்கு முதல் சுடம் உண்டு வரை
ஆசாரக்கோவை (1-10)
நன்றி அறிதல் முதல் தேவர் வழிபாடு வரை
நான்மணிக்கடிகை (1-10)
படியை மடியகத் முதல் நிலத்துக்கு வரை
அலகு 3
திரிகடுகம் - சிறுபஞ்ச மூலம் - ஏலாதி
திரிகடுகம் (1-10)
அருந்ததி கற்பினார் முதல் கணக்காயர் வரை
சிறுபஞ்ச மூலம் (1-10)
ஒத்த ஒழுக்கம் முதல் சிலம்பிக்கு வரை
ஏலாதி (1-10)
சென்ற புகழ் முதல் செங்கோலான் வரை
அலகு-4
மூதுரை - நல்வழி - வெற்றிவேற்கை
மூதுரை (1-10)
வாக்குண்டாம் முதல் நெல்லுக்கு இறைத்த நீர் வரை
நல்வழி (1-10)
பாலும் தெளிதேனும் முதல் ஆண்டாண்டு தோறும் வரை
வெற்றிவேற்கை (1-30)
எழுத்தறிவித்தவன் முதல் பெருமையும் சிறுமையும் வரை
அலகு-5
உலக நீதி - நீதிநெறி விளக்கம் - அறநெறிச்சாரம்
உலக நீதி (1-5)
ஓதாமல் ஒரு நாளும் முதல் வாழாமல் பெண்ணை வரை
நீதிநெறி விளக்கம் (1-10)
நீரில் குமிழி முதல் எனைத்துணைய வரை
அறநெறிச் சாரம் (1-10)
தாவின்றி எப்பொழுதும் முதல் புல்ல உரைத்தல் வரை
Price: | ₹ 150 |