Total Pages: 380
Price: 180/-
பாடத்திட்ட உள்ளடக்கம் (CONTENT
அலகு 1
கல்வியும் கல்விக் கொள்கைகளும்
- கல்வி
- கல்விக் கொள்கை
- கல்வி முறை: முறைசார் கல்வி (பள்ளிக்கல்வி - உயர்கல்வி) பள்ளி சாராக் கல்வி (வயதுவந்தோர் கல்வி, துறைசார் கல்வி)
- கல்வித் திட்டம்
- பாடத்திட்டம்
- பாடநூல்கள்
- பயிற்றுக் கருவிகள்
- தேர்வுகள்
அலகு - 2
மொழிக் கற்பித்தலும் நுட்பங்களும்
- மொழி
- மொழிக் கல்வி
- மொழிக் கல்வி மூளை சார்ந்ததா? பயிற்சி சார்ந்ததா?
- தாய்மொழி, இரண்டாம் மொழி, மூன்றாம் மொழிக் கல்வி
- மொழிப் பாடநூல் தயாரித்தல்
- கல்விக் கூறுகள் (மொழியியல் கூறுகள், கருத்துக் கூறுகளி)
- தேர்ந்தெடுத்தல் (தெரிந்ததிலிருந்து தெரியாதது, பகுதியிலிருந்து முழுமை, பருப்பொருளில் இருந்து நுண்பொருள்...)
- வரிசைப்படுத்துதல்
- வழங்குதல்
- தாய்மொழியின் தனித்தன்மை
- தாய்மொழி கற்பித்தலின் நோக்கங்கள்
- பண்டையோர் கண்ட பயிற்று முறை
- புதிய கற்பித்தல் முறைகள் (விளையாட்டு முறை, நடிப்பு முறை, செயல்திட்ட முறை, தனிப் பயிற்சிமுறை, மேற்பார்வைப் படிப்பு முறை)
- உற்றுநோக்கும் திறன் -நூலகப் பயன்பாடு
அலகு - 3
மொழிக் கற்பித்தலும் ஆசிரியரும்
- மொழியும் ஆசிரியரும்
- ஆசிரியர் திறன்கள்
- மொழியாசிரியர் பெற்றிருக்க வேண்டிய பண்புநலன்கள்
- பயிற்சியின் தேவையும் தமிழ்மொழி கற்பித்தலும் நன்னெறிக் கல்வி
- மொழித் திறன்கள் கற்பித்தல்
- கேட்டல், பேசுதல், படித்தல், எழுதுதல்
- மரபு முறை வரி வடிவ முறை
- மொழியாற்றல்
- குழந்தை / மாணவர் உளவியல் வகுப்பறை மேலாண்மை
அலகு - 4
கற்பித்தல் முறைகள்
- செய்யுள் கற்பித்தல்
- உரைநடை கற்பித்தல்
- இலக்கணம் கற்பித்தல் (விதி விளக்க முறை விதி வரும் முறை) இதர பாட வடிவங்கள் கற்பித்தல்
- பாடக்குறிப்பு தயாரித்தல்
- உற்றுநோக்கல்
- மாதிரி உற்றுநோக்கல் படிவம்
- தேர்வின் வகைகள்
- நல்ல தேர்வின் பண்புகள் வினாத்தாள் தயாரித்தல் தேர்வறைக் கண்காணிப்பாளரின் பணிகள்
- வினா வங்கி தேர்ச்சி விகிதம்
- மதிப்பீடு
- பின்னூட்டம்.
அலகு - 5
தமிழ்க் கற்பித்தலில் பணிவாய்ப்புகள்
- தமிழ்நாட்டிலும் நாட்டின் பிற மாநிலங்களிலும் உலக அளவிலும் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களில் உள்ள தமிழ்த் துறைகள், இருக்கைகள் மற்றும் தமிழ் அமைப்புகள்
- ஆசிரியர் பணி வாய்ப்புகள், தகுதிகள்.