Total Pages: 400
Price: 175/-
பாடத்திட்ட உள்ளடக்கம் (CONTENT)
அலகு -1
தமிழ் இலக்கிய, இலக்கண வரலாறு அறிமுகம்
1. இலக்கணம்
அ. தொல்காப்பியம், இறையனார் களவியல் உரை, நம்பியகப் பொருள், புறப்பொருள் வெண்பாமாலை, நன்னூல், தண்டியலங்காரம், யாப்பருங்கலக்காரிகை.
ஆ.மொழிப் பயிற்சி- ஒற்றுப்பிழை தவிர்த்தல்
வல்லினம் மிகும் இடங்கள்
வல்லினம் மிகா இடங்கள்
ஈரொற்று வரும் இடங்கள்
ஒரு, ஓர் வரும் இடங்கள்
அது. அஃது வரும் இடங்கள்
தான், தாம் வரும் இடங்கள்
2. சங்க இலக்கியம்
(எட்டுத்தொகை, பத்துப்பாட்டு
3. அற இலக்கியம்
(பதினெண்கீழ்கணக்கு நூல்கள்)
4. காப்பிய இலக்கியம்
ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள், சமயக் காப்பியங்கள்)
5. பக்தி இலக்கியம்
(பன்னிரு திருமுறைகள், நாலாயிர திவ்வியப் பிரபந்தம் - பகுத்தறிவு இலக்கியமும் (சித்தர் இலக்கியங்கள், புலவர் குழந்தையின் இராவண காவியம்)
அலகு-2
சங்க இலக்கியம்
எட்டுத்தொகை :
1. நற்றிணை - (முதல் பாடல் -நின்ற சொல்லர்)
2. குறுந்தொகை - (3 ஆம் பாடல் -நிலத்தினும் பெரிதே)
3. ஐங்குறுநூறு - (நெல் பல பொலிக! பொன் பெரிது சிறக்க!' (முதல் பாடல்) -வேட்கைப் பத்து]
4. கலித்தொகை - (51-சுடர்த்தொடீஇக் கேளாய் -குறிஞ்சிக் கலி)
5. புறநானூறு - (189 (தெண்கடல் வளாகம் பொதுமையின்றி, நாடா கொன்றோ -187)
பத்துப்பாட்டு:
1. முல்லைப்பாட்டு (முழுவதும்)
அலகு - 3
அற இலக்கியம்
1. திருக்குறள் - (அறன் வலியுறுத்தல் அதிகாரம்)
2. நாலடியார் - (பாடல்: 131-குஞ்சியழகும்)
3. நான்மணிக்கடிகை - (நிலத்துக்கு அணியென்ப)
4. பழமொழி நானூறு - (தம் நடை நோக்கா)
5. இனியவை நாற்பது - (37 இளமையை மூப்பு என்று
அலகு-4
காப்பிய இலக்கியம்
1. சிலப்பதிகாரம் - (வழக்குரைகாதை)
2. மணிமேகலை - (பாத்திரம் பெற்ற காதை)
3. பெரியபுராணம் - (பூசலார் நாயனார்புராணம்)
4. கம்பராமாயணம் - (குகப் படலம்)
5. சீறாப்புராணம் - (மானுக்குப் பிணை நின்ற படலம்)
6. இயேசு காவியம் - (ஊதாரிப்பிள்ளை)
அலகு -5
பக்தி இலக்கியமும், பகுத்தறிவு இலக்கியமும்
பக்தி இலக்கியம்;
1. திருநாவுக்கரசர் தேவாரம் (நாமார்க்கும் குடியல்லேம் எனத் தொடங்கும் பாடல் மட்டும்)
2. மாணிக்கவாசகர் திருவாசகம் (நமச்சிவாய வாஅழ்க நாதன்தாள் வாழ்க முதல் சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க வரை)
3. பொய்கையாழ்வார் (வையந் தகளியா வார்கடலே)
4. பூதத்தாழ்வார் (அன்பே தகளியா
5. பேயாழ்வார் (திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன்)
6. ஆண்டாள் (திருப்பாவை மார்கழித் திங்கள் முதல் பாடல்)
பகுத்தறிவு இலக்கியம்
திருமூலர் ?
திருமந்திரம் (270,271, 274, 275, 285)
பட்டினத்தார்
திருவிடை மருதூர் (காடே திரிந்து - எனத் தொடங்கும் பாடல் ..279, 280)
கடுவெளி சித்தர்
பாபஞ்செய் யாதிரு மனமே (பாடல் முழுவதும்)
இராவண காவியம்
தாய்மொழிப் படலம் -18. ஏடுகை யில்லா ரில்லை முதல் - 22. செந்தமிழ் வளர்த்தார். வரை
Price: | ₹ 175 |