அலகு-1
தமிழ் இலக்கிய வரலாறு அறிமுகம்
1. சிற்றிலக்கியம்
குறவஞ்சி, கலம்பகம், உலா, பரணி, பள்ளு, பிள்ளைத்தமிழ், தூது, அந்தாதி.
2. தனிப்பாடல் அறிமுகம்
3. இக்கால இலக்கியம்:
கவிதை, சிறுகதை, நாடகம், உரைநடை, திராவிட இயக்கம் வளர்த்த தமிழ்.
அலகு-2
சிற்றிலக்கியமும், தனிப்பாடலும்
சிற்றிலக்கியம்:
கலிங்கத்து பரணி- விருந்தினரும் வறியவரு நெருங்கி யுண்ணாகும் முதல்
கேட்பாரைக் காண்மின் காண்மின் - வரை
திருக்குற்றாலக் குறவஞ்சி - வானரங்கள் கனிகொடுத்து
முக்கூடற் பள்ளு - ஆற்று வெள்ளம் நாளை வரத்
அபிராமி அந்தாதி- கலையாத கல்வியும் குறையாத வயதும் (பதினாறு செல்வங்கள்)
திருவரங்கக் கலம்பகம் - மறம் - (பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்) பேசவந்த தூத செல்லரித்த ஓலை செல்லுமோ
தமிழ்விடு தூது - முதல் பத்து கண்ணிகள்
தனிப்பாடல்
அலகு-3
இக்கால இலக்கியம் - 1
1. பாரதியார் - பாரத சமுதாயம் வாழ்கவே
2. பாரதிதாசன் - சிறுத்தையே வெளியில் வா
3. நாமக்கல் கவிஞர்- கத்தியின்றி
4. தமிழ் ஒளி - மீன்கள் (அந்தி நிலா பார்க்க வா)
5. ஈரோடு தமிழன்பன் - எட்டாவது சீர் (வணக்கம் வள்ளுவ)
சிறுகதைகள்:
1. புதுமைப்பித்தன் - கடிதம்
2. ஜெயகாந்தன் - வாய்ச் சொற்கள் (மாலை மயக்கம் தொகுப்பு)
3. ஆர். சூடாமணி - அந்நியர்கள்
உரைநடை:
1. மு.வ. கடிதங்கள்தம்பிக்கு நூலில் முதல் இரண்டு கடிதங்கள்
அலகு-4
இக்கால இலக்கியம்-2
1. தந்தை பெரியார் - திருக்குறள் (மாநாட்டு) உரை
2. பேரறிஞர் அண்ணா - இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டு உரை
3. கலைஞர் மு. கருணாநிதி - தொல்காப்பிய பூங்கா - எழுத்து -முதல் நூற்பா கட்டுரை
நாடகம் / திரைத்தமிழ்:
1. வேலைக்காரி - திரைப்படம் - பேரறிஞர் அண்ணா
2. ராஜா ராணி - (ஓரங்க நாடகம் - சாக்ரடீஸ்) : கலைஞர் மு. கருணாநிதி
இதழியல் தமிழ்
முரசொலி கடிதம்
1. செம்மொழி வரலாற்றில் சில செப்பேடுகள்
அலகு-5
மொழிப் பயிற்சி
Price: | ₹ 175 |