அலகு-1
தொல் பழங்கால வரலாறும் சங்ககால வரலாறும்
1. தொல் தமிழர்
2. பழைய கற்காலம்
3. புதிய கற்காலம்
4. உலோகக் காலம்
5. அகழ்வாராய்ச்சியில் தமிழும் தமிழரும் (கீழடிவரை)
6. திணை வாழ்வியல் (களவு வாழ்க்கை, கற்பு வாழ்க்கை, உணவு, அணிகலன்கள், வாணிகம், விளையாட்டுகள்)
7. கல்வியும், கலைகளும்
8. தமிழ் வளர்த்த சங்கம்
9. சங்க கால ஆட்சி முறை
10. அயல்நாட்டுத் தொடர்புகள்
அலகு-2
ஆட்சியர் வரலாறு
1. மூவேந்தர் வரலாறு
2. பல்லவர் வரலாறு
3. நாய்க்கர் ஆட்சி
4. முகம்மதியர் ஆட்சி
5. மராட்டியர் ஆட்சி
அலகு - 3
ஐரோப்பியர் கால வரலாறு
1.போர்த்துக்கீசியர்
2. டச்சுக்காரர்கள்
3. டேனிஸ்காரர்கள்
4. பிரெஞ்சுக்காரர்கள்
5. ஆங்கிலேயர்கள்
6. பாளையக்காரர்கள்
7. இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாடு
அலகு-4
விடுதலைக்குபின் தமிழ்நாட்டு வரலாறு
1.மொழிப்போராட்டம்
2. சமூக மறுமலர்ச்சி
3. தொழில்நுட்ப வளர்ச்சி
அலகு-5
மொழிப்பயிற்சி
பயிற்சி : ஆங்கிலக் கலைச் சொற்களைக் கொடுத்து அவற்றைத் 597 தமிழில் மொழிபெயர்க்கச் செய்தல்.
Price: | ₹ 200 |