திருக்குறள் (கருத்துரை)

"நவில்தொறும் நூல் நயம் " என்பதையும் "அறிதோறும் அறியாமை" என்பதையும்- கற்கும்தோறும் காட்டும் கவின்மிக்கது வள்ளுவம். அள்ளுவார் அள்ளவும், கொள்ளவும் வாய்த்த கொழுவளம் ஆகிய அதில், அள்ளிக் கொண்டவை இவை. அள்ள இருப்பவை அவரவர் திறமும் கூர்ப்பும் உழைப்பும் தழுவியவை.

வாழிய வள்ளுவம்! வாழிய வையகம்!

                               -இரா. இளங்குமரன்

Publication detail

Author: இரா. இளங்குமரனார்
Price: ₹ 50 ₹ 35

Enquiry Us

    Related Publications

    புறநானூறு (தெளிவுரையுடன்)

    Author: புலியூர்க் கேசிகன் (தெளிவுரை)
    Price: ₹ 350 ₹ 280

    பதிற்றுப்பத்து (தெளிவுரையுடன்)

    Author: புலியூர்க் கேசிகன் (தெளிவுரை)
    Price: ₹ 250 ₹ 200

    பரிபாடல் (மூலமும் தெளிவுரையும்)

    Author: புலியூர்க் கேசிகன் (தெளிவுரை)
    Price: ₹ 200 ₹ 160

    குறுந்தொகை

    Author: புலியூர்க் கேசிகன் (தெளிவுரை)
    Price: ₹ 350 ₹ 280

    0