பெளத்தமும் தமிழும் - என்ற இந்நூல் மயிலை. சீனி. வேங்கடசாமியின் ஆய்வு நூலாகும். தமிழ்நாட்டில் புத்தபிட்சுக்கள் பெளத்தத்தை பரப்புவதற்காக தமிழில் பல்வேறு விதமான பெளத்தம் சார்ந்த கருத்துக்கள் அடங்கிய இலக்கியங்களை தந்துள்ளனர். மேலும் அவை எழுந்த சுழலும், பெளத்தர்கள் - தமிழ்நாட்டில் வாழ்ந்த பெளத்த திருப்பதிகள் குறித்த விரிவான ஆய்வாக இந்நூல் அமைந்துள்ளது.
Author: | மயிலை.சீனி. வேங்கடசாமி |
Price: |
|