சமணமும் தமிழும் (முதற் பகுதி) - என்ற இந்நூல் மயிலை.சீனி. வேங்கடசாமியின் ஆய்வு நூலாகும். சமணர்கள் தங்கள் சமணக் கொள்கை போதிக்கும் பொருட்டு பெளத்தர்களுக்கு இணையாக தமிழில் பல்வேறு விதமான இலக்கியங்களை படைத்துத் தந்துள்ளனர். அவ்விலக்கியங்கள் எழுந்த நோக்கம் மற்றும் சமணர்கள் வாழ்ந்த சமணப் பள்ளிகள் குறித்தும் இந்த ஆய்வு நூல் விவரிக்கிறது.
Author: | மயிலை.சீனி. வேங்கடசாமி |
Price: |
|